அண்ணாத்த திரைப்படத்தில் ரிலீஸ் தேதி மற்றும் படப்பிடிப்பு தேதி இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து லொக் டவுன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனது

இப்படி இருக்க தற்போது சென்னையிலேயே ஒரு பிரபல ஸ்டூடியோ ஒன்றில் அண்ணாத்த திரைப்படத்திற்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருகிறது

அதனால் விரைவிலேயே அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையிலேயே துவங்கும் என தெரிய வந்துள்ளது

அதுமட்டுமில்லாமல் அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என முன்னதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தனர்

இந்நிலையில் தற்பொழுது பொங்கலுக்கு வருவதில் தாமதமாகும் என தெரிவதால், அடுத்ததாக ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அண்ணாத்த படத்தை வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு எடுத்ததாக தெரிய வந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்