அண்ணாத்த திரைப்படத்தின் கதை லீக், ரஜினி, மீனா, குஷ்பூ ,கதாபாத்திரம் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இப்படி இருக்க அண்ணாத்த திரைப்படத்தின் கதையை பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன

அதில் அண்ணாத்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவருக்கு முறை பெண்களாக
நடிகை மீனா குஷ்பு உள்ளனர்

மீனாவை திருமணம் செய்து கொண்டாள் குஷ்பூ வருத்தப்படும் எனவும் ,குஷ்புவை திருமணம் செய்துகொண்டால் மீனா வறுத்தபடும், என முடிவு செய்கிறார் ரஜினி

அதனால் வேறொரு பெண்ணை ரஜினி திருமணம் செய்து கொள்கிறார்

பின்னர் ரஜினிக்கு பிறக்கும் பெண் குழந்தை கீர்த்திசுரேஷ்,அவரை திருமணம் செய்துகொள்ள மீண்டும் மீனா மகன் குஷ்பு மகன் இருவரும் போட்டியிடுகின்றனர்

இதுதான் ஆனால் அந்தத் திரைப்படத்தில் முக்கியமான கதைக்களம் என தற்போது தெரியவந்துள்ளது

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்