தமிழ் சினிமாவை விட்டு வெளியேறும் அனுஷ்கா, சூர்யாவை பார்த்து எனக் கூறியுள்ளார் தெரியுமா

நடிகர் சூர்யா நடிகை அனுஷ்கா பொருத்தவரை சிங்கம் 1 சிங்கம் 2 சிங்கம் 3 இந்த மூன்று திரைப்படங்களில் அனுஷ்கா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து மிக வெற்றி படங்களாக அமைந்து இருந்தது

இந்நிலையில் தற்பொழுது அருவா திரைப்படத்தின் கதாநாயகியாக ராஜ் கண்ணா ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு இருக்கிறார்

ஆனால் அதற்கு முன்னதாகவே டைரக்டர் ஹரி அருவா திரைப்படத்திற்கு நடிகை அனுஷ்காவை தான் தேர்வு செய்து பேசிப் பார்த்துள்ளார்

ஆனால் அனுஷ்கா தற்பொழுது நான் தமிழ் படங்களில் நடிக்கும் மனநிலையில் இல்லை என அனுஷ்கா உறுதியாக தெரிவித்துவிட்டார்

பின்னர் அதைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா நேரடியாகவே அனுஷ்கா அவரை சந்தித்து அருவா திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க பேசி இருக்கிறார்

ஆனால் அனுஷ்கா திட்டவட்டமாக தற்பொழுது தமிழ் திரைப்படங்களில் நடிக்க தான் விரும்பவில்லை என சூர்யாவிடம் அனுஷ்கா கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இதற்கு இடையே டைரக்டர் கௌதம் மேனன் அவரும் அனுஷ்காவை அணுகி பார்த்துள்ளார் அவருக்கும் இதே பதிலை தான் அனுஷ்கா நடித்துள்ளார்

அனுஷ்காவின் இந்த பதிலை பார்க்கும் பொழுது தமிழ் சினிமாவை விட்டு வெளியேற முடிவு எடுத்துள்ளார் என்பது போல் தற்போது தெரியவந்துள்ளது.

 

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்