AR முருகதாஸ் அதிரடியான பதில்! எத்தனை கோடிகள் கொடுத்தாலும் முடியவே முடியாது!

டைரக்டர் AR முருகதாஸ் இன்று தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு டைரக்டராக உள்ளார்

மேலும் ARமுருகதாஸ் அவர் ஒரு சிறந்த டைரக்டராக மட்டும் அல்ல, தற்போது வரை நிறைய திரைப்படங்களை தயாரித்துள்ளார் (  ராஜா ராணி ,மான் கராத்தே ,வத்திக்குச்சி எங்கேயும் எப்போதும் )

இந்நிலையில் தற்பொழுது AR முருகதாஸ் நடிகை திரிஷா வைத்து ராக்கி என்கிற திரைப்படத்தையும் தற்போது தயாரித்து வருகிறார்

இந்த ராக்கி திரைப்படத்தின் ஏறக்குறைய பாதிக்கும் மேலான படப்பிடிப்பு தற்பொழுது முடிவடைந்த தருவாயில் உள்ளது

அதனால் தற்போது இந்தத் திரைப்படத்தை பிரபல OTT நிறுவனங்கள் AR முருகதாஸ் இடம் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் தருகிறோம் ,OTT தளத்தில் ராக்கி படத்தை வெளியிட வேண்டும் என சமீபத்தில் பேசியுள்ளனர்

ஆனால் அவர்களிடம் திட்டவட்டமாக எத்தனை கோடிகள் கொடுத்தாலும் OTT தளத்தில் வெளியிட முடியாது என அதிரடியாகவும் திட்டவட்டமாகவும் AR முருகதாஸ் அவர் கூறியுள்ளார்

 

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்