ARரஹ்மானை மேடையில் அசிங்கப்படுத்திய சல்மான்.மீண்டும் பதிலடி கொடுத்த ARரஹ்மான்

இசையமைப்பாளர் AR ரகுமான் இந்திய அளவில் மட்டும் அல்லாது உலக அளவில் மிக பிரபலமான ஒரு இசையமைப்பாளர்

இப்படி இருக்க ஒரு முறை பாலிவுட்டில் நடந்த விருது வழங்கும் விழாவில் ,AR ரகுமானை பார்த்து சல்மான்கான் .ஒரு சாதாரண இசை அமைப்பாளர் தான் AR ரகுமான் என சல்மான்கான் அந்த மேடையில் தெரிவித்தார்

அதனால் சல்மான்கான் மேல் ஆத்திரமடைந்த ARரஹ்மான் ,அந்த மேடையிலேயே சல்மான் கான் கை கொடுப்பதற்காக கைநீட்டியும் AR ரகுமான் கை கொடுக்காமல் தனது கைகளை பாக்கட்டிலேயே அவர் வைத்திருந்தார்

இதன் மூலமாக தன்னை சாதாரண இசைஅமைப்பாளர் எனக் கூறிய சல்மானுக்கு ரஹ்மான் பதிலடி அந்த மேடையிலேயே பதிலடி கொடுத்துள்ளார்

தற்பொழுது அந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்