அறம் 2 திரைபடத்தில் நயன்தாராவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ், ரசிகர்கள் எதிர்பாராத செம மாஸ் தகவல் இதோ பாருங்க

நயன்தாரா முழுக்க முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அறம் திரைப்படம் கடந்த 2017ஆம் வருடம் வெளியாகி இருந்தது

இப்படி இருக்க நயன்தாராவுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரப் போகிறது என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின

இந்நிலையில் தற்பொழுது இந்த அறம் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நயன்தாரா கேரக்டரை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என தற்பொழுது அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும் முதல் பாகம் அறம் திரைப்படத்தை தயாரித்த்தே நயன்தாராவின் மேனேஜர் பிரபல (KJR STUDIO) தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்