நடிகர் அருண்விஜய்க்கு பாக்ஸர் திரைப்படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரமா! ரசிகர்களுக்கு மேலும் ஆவலைத் தூண்டும் செய்தி இதோ

நடிகர் அருண்விஜய் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிறகுதான் அவர்க்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது

இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து சினிமாவில் வெற்றிப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் அருண்விஜய் அவரது நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள திரைப்படம் தான் பாக்ஸர்

இப்படி இருக்க அருண்விஜய் இந்த பாக்ஸர் திரைப்படத்திற்காக தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்தும் மிக கஷ்டப்பட்டும் இந்த திரைப்படத்திற்காக உழைத்து வருகிறார்

தற்போது இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் தற்போது இந்த பாக்சர் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஒரு நெகட்டிவான கதாபாத்திரம் .அதாவது வில்லன் கதாபாத்திரத்தில் தான் அருண்விஜய் நடிக்கிறார் என தெரிவித்துள்ளார்

தற்பொழுது இந்த தகவல் ரசிகர்களுக்கு பாக்ஸர் படத்தின் மேலும் ஆர்வத்தை கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்