தந்தை ஆகப் போகும் ஆர்யா! சாய்ஷா எத்தனை மாதம் தெரியுமா !

கடந்த 2019 மார்ச் 10ஆம் தேதி ஆர்யாவுக்கும் நடிகை சாய்ஷா வுக்கும் திருமணம் நடந்தது

இப்படி இருக்க ஆர்யாவிற்கு வயது 39 ,சாய்ஷா விற்கு வயது 22, மேலும் சாய்ஷா இன்னும் சினிமாவில் நடிக்க விரும்புவதால் தற்பொழுது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அவர் விரும்பவில்லை என செய்திகளும் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகியிருந்தது

ஆனால் தற்போது சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் இடமிருந்து ஆர்யா மனைவி சாய்ஷா தற்பொழுது 4 மாதம் கர்ப்பமாக அவர் உள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆனால் இந்தச் செய்தியைப் பற்றி ஆர்யாவும் சாய்ஷாவும் எதுவும் அவர்கள் தெரிவிக்கவில்லை

அதனால் அவர்களே இதைப் பற்றி தெரிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்