அசுரன் பட நாயகி மஞ்சுவா இது இவ்வளவு திறமையானவரா தெரியாம போச்சே

அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்த பிரபல மலையாள நடிகையான மஞ்சு

தற்பொழுது அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இன்னும் நிறைய திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் அடுத்ததாக நடிக்க உள்ளார்

இப்படி இருக்க நடிப்பதை தவிர பாடல் பாடுவது நடனம் இசை என நிறைய திறமைகளை கொண்டவர் தான் இந்த மஞ்சு

தற்பொழுத அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நடிகை மஞ்சு தற்பொழுது மிக அழகாக அவர் வீணை வாசிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்