இது அதர்வா வா!இல்ல அவரோட தம்பியா, உங்களையே யோசிக்க வைக்கும் புகைப்படம்

நடிகர் முரளி இறந்து போனதும் அவரைத் தொடர்ந்து அவர் மகன் அதர்வா தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்

மேலும் அதர்வா தான் கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என கூறாமல் சில முக்கிய கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வருகிறார்

இப்படி இருக்க அதர்வா மிகப்பெரிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை அவர் கொடுக்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு அவரையும் ரசிக்கும்படியான சிறிய ரசிகர்கள் வட்டத்தை அதர்வா வைத்துள்ளார்

தற்பொழுது அதர்வா பள்ளிப் பருவத்தில் யூனிபார்ம் அணிந்து கொண்டு உள்ள போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது

அந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் இது அதர்வா? இல்ல அவருடைய தம்பியான அனைவரையும் யோசிக்க வைக்கும் படி உள்ளது அந்த புகைப்படம், இதோ நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்