அட்லி ஷாருக்கான் சொல்லிய கதை இந்த தமிழ் படத்தின் காப்பிதான் ,ஷாருக்கான் வேண்டாம் என கூறிய காரணம்

டைரக்டர் அட்லி அவரது அனைத்து திரைப்படத்திளும் அவர் மற்ற திரைப்படத்திலிருந்து கதை திருடிதான்,

இதுவரை அனைத்து திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் என பலரும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்

இப்படியிருக்க கடைசியாக பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்து அட்லி ஷாருக்கான் வைத்து அவர் இயக்கப் போகிறார் ,என தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன

ஆனால் ஷாருக்கான் அவரோ அட்லீ இடம் கடை கேட்டு சமீபத்தில் நிராகரித்திருந்தார் !

தற்பொழுது அட்லி ஷாருக்கான் இடம் சொல்லிய கதை எந்த தமிழ் படத்தின் கதை என தற்போது தெரியவந்துள்ளது

அது முன்னதாக கமலஹாசன் அவரது நடிப்பில் மிகப் பெரிய வெற்றிப் படமாக வெளிவந்து இருந்த நாயகன் படத்தின் கதையைத்தான்

மாற்றி அட்லி ஷாருக்கான் இடம் அவர் தெரிவித்துள்ளார் என தற்போது தெரிய வந்துள்ளது

அதனால்தான் ஷாருக்கான் அட்லி அவரது கதையை ஒதுக்கி வைத்துவிட்டு ,மற்ற படங்கள் தற்போது நடிக்க சென்றுவிட்டார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்