மீண்டும் விஜய்யை துரத்தும் டைரக்டர் அட்லி, அப்போ ஷாருக்கான் என்ன ஆனார் நீங்களே பாருங்க

இதுவரை டைரக்டர் அட்லி தளபதி விஜய்யை வைத்து மூன்று மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்துள்ளார்

மேலும் டைரக்டர் அட்லி தற்போது வெற்றி இயக்குனராக அவர் உள்ளார் என்றால், நிச்சயம் அந்தப் பெருமைக்கு உரியவர் தளபதி விஜய் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

இந்நிலையில் அட்லீ விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக ஷாருக்கான் வைத்து இந்தியில் இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது

ஆனால் ஷாருக்கான் கைவசம் பல திரைப்படங்கள் அவர் வைத்துள்ளதால் டைரக்டர் அட்லிக்கு கால்ஷீட் தரவில்லை

இதையடுத்து அட்லி அடுத்து செய்வது தெரியாமல் ,மீண்டும் சமீபத்தில் தளபதி விஜய் அவரை சந்தித்து பேசியுள்ளார்

மேலும் இந்த சந்திப்பு அட்லி விஜயிடம் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கான சந்திப்பு தான் இது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆனால் தளபதி விஜய் ரசிகர்கள் அட்லி நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டு பின்னர் தளபதிவிஜய்யுடம் இணையட்டும் என்ன தளபதி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி விஜய் என்ன முடுவு எடுக்க போகிறார் என்று….


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்