தல அஜித்துடன் நடித்த பேபி அனிகா வா இது ? எல்லை மீறிய புகைப்படம் இதோ

தல அஜித் அவருடன் என்னை அறிந்தால் பிறகு விசுவாசம் இப்படி அடுத்தடுத்து இரண்டு படங்களில் மகளாக அஜித்திற்கு நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் தான் பேபி அனிகா

இப்படி இருக்க தமிழில்தான் பேபி அணிக்க தற்போது வரை சாதாரணமாக மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

ஆனால் பிற மொழிகள் பொருத்தவரை பேபி அனிகா தற்பொழுது வரை பல திரைப்படங்களில் மிகவும் மார்டனாக அவர் நடித்துள்ளார்

அந்த வகையில் சமீபத்தில் பேபி அனிகா அவரது சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

அந்தப் புகைப்படங்களில் வாழை இலையில் உடையும் ,வாழைப் பூவை தலையில் வைத்து சற்று கவர்ச்சியான தோற்றத்தில் பேபி அனிகா போஸ் கொடுத்துள்ளார்

இந்தப் புகைப்படங்களை பார்த்த பலரும் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கீழே அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்