மேக்கப் எதுவும் இல்லாமல் நடிகை அஞ்சலி இவ்வளவு அழகா, நீங்களே பாருங்கள்

நடிகை அஞ்சலி கற்றது தமிழ் என்கிற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்

அதன் பிறகு பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவில்லை என்றாலும்

சிறிய ஹீரோக்களுக்கு கதாநாயகியாக பல வெற்றித் திரைப்படங்களில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார்

இப்படி இருக்க நடிகை அஞ்சலி அவ்வப்போது அவரது புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்

அந்த வகையில் அஞ்சலி தற்போது தன்னுடைய 2 மேக்கப் இல்லாத புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்

அதில் அஞ்சலி மேக்கப் இல்லாமல் எவ்வளவு அழகாக இருக்கிறார் நீங்களே பாருங்கள்


 

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்