பிக்பாஸ் ஜூலியை தெய்வமாக வணங்கும் முரட்டுத்தனமான ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இதோ நீங்களும் பாருங்கள்

பிக்பாஸ் ஜூலியை தெய்வமாக வணங்கும் முரட்டுத்தனமான ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இதோ நீங்களும் பாருங்கள்

ஒரு சாதாரண மதுரையை சேர்ந்த ஜூலி மெரினா பீச்சில் நடந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதால் பிரபலமடைந்தார்

அதன்பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு சில தவறான எதிர்மறையான விமர்சனங்களை ஜூலி பெற்றிருந்தாலும் ,அவர் தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்

எப்படி இருக்க ஜூலி தமிழக அளவில் கணிசமான ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான்

அதற்காக ஜூலியை கடவுளாக வணங்கும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது

இதோ கீழே அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்👇👇👇

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்