பிக்பாஸ் 4 எப்பொழுது ஆரம்பம் ? போட்டியாளர்கள் எல்லோரும் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ?

கமல் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தற்போது வரை வெற்றிகரமாக மூன்று சீசன் நடந்து முடிந்துவிட்டது

இப்படி இருக்க பிக் பாஸ் சீசன் 4 வருகிற ஜூலை மாதம் துவங்குவதாக இருந்தது

ஆனால் இடையில் கொரோனா வைரஸ் பிரச்சினை ஏற்பட்டதால் வருகிற செப்டம்பர் மாதம் பிக் பாஸ் சீசன் 4 துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது

தற்பொழுது இந்த பிக் பாஸ் சீசன் 4ரில் பங்கு பெறும் கன்டஸ்ட் அனைவரையும் தேர்வு செய்து ,அவர்கள் எல்லோரையும் தனிமைப்படுத்தி ,கொரோனா தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள் என தெரியவந்துள்ளது

விரைவில் பிக்பாஸ் சீசன் 4 பங்குபெறும் கண்டஸ்டெண்ட் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்