பிக் பாஸ் 4 பற்றி வெளியான அதிகாரப்பூர்வத் தகவல்,ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுப்பாளராக நடத்திய பிக்பாஸ் சீசன் மூன்றுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது

இப்படி இருக்க பிக் பாஸ் சீசன் 4 கொரோனா வைரஸால் காரணமாக தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகியிருந்தது

ஆனால் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 4 நிச்சயம் துவங்கும் எனவும், ஆனால் வழக்கமாக துவங்கும் நேரத்தில் அல்லாது சற்று தாமதமாக துவங்கும் என தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது

மேலும் இதில் பங்குபெறும் கன்டஸ்டன்ட் பட்டியல் வெகு விரைவில் வெளியாக உள்ளது, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உள்ளே அனுமதிக்கப் படும் அனைத்து கன்டஸ்டன்ட் அனைவரையும் நன்கு பரிசோதித்து பிறகுதான், பிக் பாஸ் சீசன் 4 துவங்கும் என தெரியவந்துள்ளது

இதனால் பிக்பாஸ்ஸை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்