அப்பாவிற்கு ஜோடியாக நடிப்பீர்களா, தர்மசங்கடமான கேள்விக்கு பிகில் நடிகை கூறிய செம்ம பதில்

நடிகர் விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்த திரைப்படம்தான் பிகில்

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் நயன்தாரா யோகி பாபு என பல கதாபாத்திரங்கள் நம் மனதில் நின்றிருந்தன

இப்படி இருக்க கருப்பாக குண்டாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தது ரோபோ ஷங்கர் மகள் தான் அவர், மேலும் அந்த கதாபாத்திரம் கண்டிப்பாக நம்மால் மறக்க முடியாது

தற்பொழுது சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, ஒரு ரசிகன் சினிமாவில் உங்கள் அப்பாவிற்கு காதலியாக நீங்கள் நடிப்பீர்களா ? என எல்லோரும் கோபமடையும் விதமான கேள்வி ஒன்றை ரசிகன் கேட்டிருந்தான்

அதற்கு அவர் கூறிய பதில் எல்லோரையும் வியக்க வைத்தது

ஆம் என் அப்பாவை நான் மிகவும் காதலிக்கிறேன் ஒரு மகளாக, என  யாரும் எதிர்பாராத செமையான பதிலை அவர் அளித்திருந்தார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்