விஜய் நடித்த பிகில் திரைப்படம் உண்மையாகவே லாபமா நஷ்டமா!தயாரிப்பவர்கள் கூறும் தகவல் இதோ

நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் விஸ்வரூப வெற்றி அடைந்து, சுமார் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றிப் படமாக விஜய்க்கு  அமைந்தது இந்த தீபாவளிக்கு வெளியாகியிருந்த பிகில் தான்

இப்படி இருக்க பிகில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தி இருந்தாலும், தற்போது இந்தத் திரைப்படத்தை தயாரித்திருந்த தயாரிப்பாளர்கள் தரப்பு பிகில் தங்களுக்கு 20 கோடி ரூபாய் வரைக்கும் பிகில் திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ஒரு செய்தியை தற்பொழுத பரப்பி வருகின்றனர்

இருந்தாலும் தற்போது கோலிவுட் வட்டாரங்கள் எண்ணத்தின் வைக்கின்றனர் என்றால, விஜய் நடித்த பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் என்றும்

இந்தத் திரைப்படம் நஷ்டம் என தெரிவித்தாள் அந்தத் தகவலை யாரும் நம்ப மாட்டார்கள் எனவும்,மேலும் தயாரிப்பாளர்கள் இப்படி அவர்கள் நஷ்டம் எனக் கூறுவதற்கு முக்கிய காரணம்

மீண்டும் விஜய் கால்ஷீட்டை பெறுவதற்காக இந்தத் தவறான தகவல்களை பிகில் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தற்போது தெரிவிக்கின்றன

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்