இவ்வளவு மோசமானவர்கள் பாலிவுட்டில்லா ?இதுக்கு நம்ம தமிழ் சினிமா எவ்வளவு தேவை இல்லை

கடந்த 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி உயிரை இழந்தார்

இப்படி இருக்க சின்னத்திரையில் இருந்து சினிமா துறைக்குள் நுழைந்ததால் தான் சுஷத்தை சினிமாத்துறையில் யாரும் மதிக்கப்படவில்லை ,அந்த மன உளைச்சல் காரணமாகத்தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இப்படி இருக்க நம் தமிழ் சினிமாவை பொருத்தவரை சஷாந்த் போலவே சின்னத்திரையில் இருந்து தற்போது வளர்ந்து கதாநாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன்

தற்பொழுது சினிமா ரசிகர்கள் இந்த இரண்டு விஷயத்தைத் ஒப்பிட்டு பாலிவுட் சினிமாவிற்கு நம் தமிழ் சினிமா எவ்வளவு தேவை இல்லை என சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்