அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல், யார் இதைச் செய்தது தெரியுமா

தல அஜித் தற்போது தமிழகத்தின் முன்னணி முக்கியமான நடிகராக உள்ளார்

இப்படி இருக்க அஜித் எப்போதும் பொது விழாக்களில் கலந்துகொள்வதில்லை என சினிமாவில் பலருக்கும் ஒரு விதமான கோவம் அவர் மீது இருந்து கொண்டுதான் இருக்கிறது

இப்படி இருக்க நேற்று தல அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என போலீசாருக்கு மர்ம தொலைபேசியில் இருந்து தகவல் ஒன்று கிடைத்திருந்தது

அதைத்தொடர்ந்து அஜித் வீட்டிற்கு விரைந்த போலீசார் அவரது வீட்டை பல மணி நேரம் செலவிட்டு வெடிகுண்டு உள்ளதா என தேடியுள்ளனர்

ஆனால் அப்படிப்பட்ட எந்த ஒரு குண்டும் அஜித் வீட்டில் வைக்கப்படவில்லை, இது தல அஜித்திற்கு பிடிக்காதவர்கள் தான் இதை செய்துள்ளனர் என,போலீஸ் தற்போது கூறியுள்ளனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்