நடிகர் விஜய் வீட்டில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ,அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு என தற்பொழுது சென்னை போலீஸ் அலுவலகத்தில் ஒரு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது

நேற்று நடிகர் விஜய் வீட்டில் சக்தி வாய்ந்த RDX வெடி குண்டு வைக்கப் பட்டுள்ளது என சென்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு மர்ம நம்பரில் இருந்து மர்ம கால் வந்தது

இப்படி இருக்க உடனடியாக தமிழக போலீஸ் மிகப்பெரிய அளவில் விஜய் அவர் வீட்டில் குவிக்கப்பட்டு

நடிகர் விஜய் அவரது வீட்டை விடிய விடிய வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா என போலீஸ் தேடி பார்த்துள்ளனர்

ஆனால் அந்த நபர் கூறியது போல் எந்த ஒரு வேடி குண்டும் நடிகர் விஜய் அவரது வீட்டில் வைக்கப்படவில்லை

அதனால் இது ஒரு போலியான போன் கால் தான் என உறுதி செய்த போலீசார் ,இந்த செயலை செய்த நபரை அதிரடியாக கைது செய்ய உள்ளனர்

அதாவது இந்த போன் கால் தற்போது விழுப்புரம் பகுதிகளிலிருந்து தான் வந்துள்ளது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்

மேலும் அந்த நபரையும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படும் எனவும் போலீசார்கள் தெரிவித்துள்ளனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கும் இந்த மாதிரியான மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது