Breaking : மிகவும் வருத்தத்துடன் நெகிழ்ச்சியுடன் ரஜினி வெளியிட்ட பதிவு

நம் நாடு முழுக்க இந்த கொரோனா வைரஸ் பிரச்சினை பாதிப்பு நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் இருக்கு

இப்படி இருக்க ஏற்கனவே ரஜினி இந்த கொரோனா வைரஸ் பிரச்சினைக்காக 3 வீடியோக்கள் அவர் பேசி வெளியிட்டிருந்தார்

இப்படி இருக்க நேற்று பிரபல தினமலர் பத்திரிக்கைக்கு ரஜினி மிக மன வருத்தத்துடனும் உருக்கமாகவும் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார் அந்த பதிவை நீங்களே பாருங்க