சந்திரமுகி 2 கதாநாயகியை பற்றி சிம்ரன் வெளியிட்ட தகவல்

அந்த 2005 இல் வெளியாகி இருந்த சந்திரமுகி திரைப்படம் எந்த அளவுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றித் திரைப்படம் என்பது உலகிற்கே தெரிந்த விஷயம்

இப்படியிருக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லாரன்ஸ் கதாநாயகனாக சந்திரமுகி 2 திரை படத்தை தயாரிக்க போகிறார் என்கிற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி இருந்தது

இருப்பினும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் எல்லோரும் ஆர்வமாக எதிர்பார்க்கும் விஷயம், கதாநாயகி கதாபாத்திரத்தில் எந்த நடிகை நடிக்கப் போகிறார்கள் என்பதுதான்

இப்படி இருக்க இரண்டு தினங்களுக்கு முன்னதாக பிரபல ஊடகம் ஒன்று சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடிக்கப் போகிறார்கள் என அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர்

ஆனால் இன்று நடிகை சிம்ரன் அந்தத் தகவலை வன்மையாக கண்டித்து ,இது தவறான செய்தி நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக சந்திரமுகி 2 வில் சேர்க்கப்படவில்லை என அந்தத் தகவலை சிம்ரன் மறுத்துள்ளார்

அதனால் சிம்ரன் ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று அதிர்ச்சியான செய்தி என்றுதான் சொல்லவேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்