சந்திரமுகி 2ஆம் பாகத்தில் ஜோதிகா நடிக்க உள்ளாரா ?அவரே கூறிய தகவல்

கடந்த 2005ம் வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்க சிவாஜி புரடக்ஷன் தயாரித்து வந்த சந்திரமுகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

இந்நிலையில் தற்பொழுது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக லாரன்ஸ் நடிக்க வெகுவிரைவில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது

தற்பொழுது சந்திரமுகி முதல் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகா , இரண்டாம் பாகத்திலும் நீங்களும் நடிக்க உள்ளீர்களா என ஜோதிகாவிடம் நேரடியாக கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்

தற்போது வரை எனக்கு சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதற்கான எந்த அழைப்பும் வரவில்லை,

அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் தற்போது நடிகை ஜோதிகா இந்த பதிலை அளித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்