சென்னையில் உள்ள பிரபல தியேட்டர், கொரோனாவால் நிரந்தரமாக மூடப்படுகிறது !

சென்னையில் தற்போது நவீன வசதிகள் கொண்ட ,ஆடம்பரமான ,சொகுசான பல தியேட்டர்கள் வந்திருந்தாலும் ,பல வருடங்களாக மக்கள் நடுவில் சிறந்த தியேட்டர் என பெயர் பெற்றிருந்த AVM ராஜேஸ்வரி தியேட்டர், தற்பொழுது நிரந்தரமாக மூட போகிறோம் என தெரிவித்துள்ளனர்

தற்பொழுது இந்த தகவலை கேட்ட பொதுமக்கள் மிகப்பெரிய அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்து வருகின்றனர் ஏனென்றால் ?

AVM ராஜேஸ்வரி தியேட்டர் பல வருடங்களாக உள்ள தியேட்டர், அது மட்டும் இல்லாமல் மற்றவர்களைப் போல் இந்த தியேட்டரில் டிக்கெட் விலை பாப்கான், தின்பண்ட பொருட்கள் அனைத்தும் சரியான விலைக்கு தற்போது வரை விற்பனை செய்து வருகின்றனர்

அதனாலேயே குடும்பம் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து திரைப்படத்தை பார்க்க இந்த AVM ராஜேஸ்வரி தியேட்டரை பலரும் தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருந்து வந்தது

ஆனால் தற்பொழுது இந்த கொரோனா காரணத்தால் AVM ராஜேஸ்வரி தியேட்டரை நிரந்தரமாக மூடப்படுகிறது என சற்றுமுன் இந்த தகவல் தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்