சென்னையில் மண்டலம் வரிசையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை

கடந்த சில நாட்களாக தமிழக அளவில் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் கிடுகிடுவென உயர்ந்து கொண்டு வருகிறது இதில் மண்டல வாரியாக பார்த்தால் முதலிடத்தில்

1 ராயபுரம் 1538

2 கோடம்பாக்கம் 1192

3 திரு. வி. க. நகர் 976

4 தேனாம்பேட்டை 896

5 தண்டையார்பேட்டை 817

6 அண்ணா நகர் 662

7 வளசரவாக்கம் 570

8 அடையாறு 446

9 அம்பத்தூர் 352

10 திருவெற்றியூர் 221

11 மாதவரம் 172

12 சோளிங்கநல்லூர் 113

13 மணலி 108

14 பெருங்குடி 103

15 ஆலந்தூர் 90

இது தற்போது மண்டல வாரியாக சென்னையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்