அஜித் திரைப்படத்தை ரீமிக்ஸ் செய்யும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவரது தம்பி பவன் கல்யாண்

முன்னதாக தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை நடித்திருந்தார்

இப்படி இருக்க போனிகபூர் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தற்போது தெலுங்கு ,முன்னணி நடிகரான பவன்கல்யாண் அவரை வைத்து ( வக்கீல் சாப்) திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்

அதைத்தொடர்ந்து தற்பொழுது பவன் கல்யாண் அவரது அண்ணனான மெகா ஸ்டார் சிரஞ்சீவி

அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த வெற்றி திரைப்படமான வேதாளம் திரைப்படத்தை தற்போது தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ரீமேக் செய்ய உள்ளார்

அதனால் ஒரே நேரத்தில் அண்ணன் சிருஞ்சீவி ,தம்பி பவன்கல்யாண் இருவரும் தல அஜித் ஹிட் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய போகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்