விக்ரம் கோப்ரா திரைப்படத்தில் இருந்து வெளியாகப்போகும் முதல் பாடல் தேதி இதோ, ரசிகர்கள் எதிர்பார்த்த தகவல் இதோ

நடிகர் விக்ரம் பல வேடத்தில் நடித்து அடுத்ததாக திரைக்கு வரவுள்ள திரைப்படம் தான் கோப்ரா

ஞானமுத்து இயக்கத்தில் ,AR ரகுமான் இசையமைப்பில் ,CRICKET PLAYER இர்பான் பதான், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள இந்த கோப்ரா திரைப்படத்திலிருந்து இன்று முக்கியமான அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தனர்

இப்படி இருக்க சற்றுமுன் கோப்ரா திரைப்படத்தின் அந்த அப்டேட் வெளியாகியுள்ளது

அது என்னவென்றால் வருகிற 29ம் தேதி திங்கட்கிழமை கோப்ரா திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாக உள்ளது என் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்

மேலும் கோப்ரா திரைப்படத்திற்கு AR ரகுமான் இசை அமைத்திருப்பதால் இந்தப்பாடல் மீது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என நிச்சயம் கூறலாம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்