கோப்ரா விக்ரமையே மிரளடிதத் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் பிரம்மாண்டமாக தயாரிக்கபட்டு, தற்பொழுது ரிலீஸ் ஆவதற்கும் தயாராக உள்ளது

இந்நிலையில் கோப்ரா திரைப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயமே

தற்பொழுது முன்னதாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட பதான் , நம் தமிழ் மொழியை மிகவும் அழகாக பேசி ,அதுவும் அவருக்கு கொடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளையும் சிங்கிள் டேக்கில் அற்புதமாக நடித்து

நடிகர் விக்ரம் டைரக்டர் உட்பட கோப்ரா படக்குழுவினர்கள் அனைவரையுமே வியக்கும் அளவுக்கு கிரிக்கெட் பிளேயர் இர்பான் பதான் அற்புதமாக நடித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்