லட்சத்தை தொட்ட கொரோனா வைரஸ், பேரழிவை நோக்கி இந்தியா

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த இந்த கொரோனா வைரஸ்

நேற்று இந்தியா முழுக்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சகட்ட எண்ணிக்கையான 1 லட்சத்தை நேற்று தொட்டது

இதனால் தற்பொழுது நம் இந்தியா உலகம் முழுக்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வரிசையில் தற்பொழுது ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது

அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து கொரோனா வைரஸ் க்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இதில் நேற்று மட்டும் சுமார் 4700 மக்கள் கொரோனா வைரஸ் சால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதனால் தற்போது பொதுமக்கள் நாடு பேரழிவை நோக்கி செல்வதாக மிகவும் அச்சத்தில் உள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்