கொரோனா பிடியில் சிக்கிய அமிதாபச்சன்,மொத்தம் எத்தனை பேருக்கு தெரியுமா

இந்திய அளவில் மிகப்பெரிய மாபெரும் சினிமா பிரபலம் தான் அமிதாபச்சன்

இப்படி இருக்க கடந்த 10 தினங்களாக வே சிறிது உடல்நலக்குறைவால் இருந்தார் அமிதாப்பச்சன்

இந்நிலையில் தனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகப்பட்டு நேற்று டெஸ்ட் செய்து கொண்டடார் அமிதாப்பச்சன்

நேற்று மாலை அதில் கொரோனா வைரஸ் உள்ளது என அமிதாப் பச்சன் அவருக்கும் அதேபோல் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் உள்ளது என பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்துள்ளது

அதைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தார் ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கும் டெஸ்ட் செய்ததில் இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது

மேலும் அமிதாப்பச்சன் மிகவும் வயதானவர் என்பதால் அவருக்கு இந்த கொரோனா வைரசால் என்ன ஆகும் என மக்கள் நடுவில் சிறிது அச்சமும் ஏற்பட்டுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்