ஒரே நாளில் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட கருணாஸ் SPB ! அதிர்ச்சித் தகவல் இதோ !

கடந்த சில தினங்களுக்கு முன் அமிதாப் பச்சன் அவரது வீட்டில் மகன் உட்பட ஐஸ்வர்யா ராய் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது

மேலும் கடந்த சில மாதங்களாக நம் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவி வந்தது

இப்படி இருக்க தமிழகத்தின் மிகப்பெரிய சினிமா பாடகர் SP பாலசுப்ரமணியம் அவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது என ஒரு அதிர்ச்சி தகவல் நேற்று வெளியானது

தற்போது அவரைத் தொடர்ந்து காமெடி நடிகருமான தமிழகத்தின் சட்டமன்ற MLA கருணாஸ்,

அவருக்கும் தற்பொழுது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கிற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது

மேலும் கருணாஸ் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தன்னையே தற்போது தனிமை படுத்தி உள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்