குஷ்பூ வீட்டில் கொரனோவால் ஏற்பட்ட மரணம் !கண்கலங்கிய குஷ்புவுக்கு ஆறுதல் வார்த்தைகள்

கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது வரை 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ,அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இறந்து போயுள்ளனர்

இந்நிலையில் இந்த கொரோனா பாதிப்பு மும்பையில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது

அந்த வகையில் நடிகை குஷ்புவிற்கு மிகவும் நெருக்கமான சொந்தம் மும்பையில் உள்ளனர்,தற்பொழுது அவர்களின் வீட்டில் நேற்று முன்னதாக கொரோனா பதிக்க பட்டு தற்போது சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது

இப்படி இருக்க தற்போது நடிகை குஷ்பூ கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்பட்ட அந்த உயிரிழப்பிற்கு மிகவும் மனவருத்தத்துடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வருத்தத்துடன் குஷ்பூ பதிவிட்டுள்ளார்

அந்தப் பதிவைப் பார்த்த பலரும் குஷ்புவிற்கு ஆறுதல் வார்த்தைகளை தொடர்ந்து கூறி வருகின்றனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்