கொரோனா வைரஸ் தமிழகத்தில் வெறியாட்டம், தற்போதுவரை ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பு எண்ணிக்கையை நீங்களே பாருங்கள்

இந்திய அளவில் கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வந்த கொரோனா வைரஸ் , சென்னையில் மொத்தம் 15700 நபர்கள் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1162 நபர்களுக்கு பாதித்துள்ளது

இதில் சென்னையில் மட்டுமே 967 நபர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனால் தற்பொழுது தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23495 ஆக உயர்ந்துள்ளது

இதில் ஆறுதல் அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால், தற்போது வரை 13000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் இடம் இருந்து குணமடைந்துள்ளனர்

அதேபோல் இன்று தமிழகத்தில் மட்டும் 11 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் மேலும் மொத்தமாக தமிழகத்தில் 184 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் எந்த அளவுக்கு செல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்