தேவர் மகன் 2 கமலஹாசன் விஜய்சேதுபதி நடிப்பில், இதற்கு கமல் கூறிய பதில் இதோ

கடந்த 1992 ஆம் ஆண்டு கமல் சிவாஜி கணேசன் இருவரும் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது

மேலும் இன்றளவும் கமலஹாசன் ரசிகர்களுக்கு தேவர் மகன் திரைப்படம் ஒரு ஃபேவரட்  திரைப்படமாக உள்ளது

இந்நிலையில் தலைவன் இருக்கிறான் தேவர்மகன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கமலஹாசன் விஜய்சதுபதி இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது

அதற்காக தான் விஜய்சேதுபதி கமல்ஹாசன் இருவரும் அடிக்கடி பேசிக்கொள்கின்றனர் என்பது போலவும் செய்திகள் வெளியாகின

அதனால் ரசிகர்கள் தலைவன் இருக்கிறான் தேவர்மகன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்

ஆனால் தற்பொழுது கமலஹாசன் அவர்களின தரப்பு தலைவன் இருக்கிறான் தேவர்மகன்-2 திரைப்படங்களில் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் உண்மை இல்லை என்பது போல் கூறி மறுத்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்