தனுஷ் திரைப்படத்திற்கு உலக அளவில் இப்படி ஒரு வரவேற்பா !இந்தியாவில் முதல் திரைப்படமே இதுதான்

தனுஷ் எப்பொழுதும் நடிப்பு நடனம் என வந்துவிட்டால் முழுக்க முழுக்க தன்னை அர்ப்பணிப்புடன் சிறப்பாக செய்யக்கூடிய ஒரு நடிகர்தான் தனுஷ்

அதற்கு சிறந்த உதாரணம் தனுஷின் ஆடுகளம் ,அசுரன் திரைப்படத்தை சொல்லலாம்

இப்படி இருக்க தற்போது தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை சீன மொழியில் ரீமேக் செய்து எடுக்கப் போகிறார்கள் என தகவல்கள் தெரியவந்துள்ளன

மேலும் இதில் அடங்கியுள்ள மற்றொரு மிகப்பெரிய சாதனை என்னவென்றால் ,ஒரு இந்திய திரைப்படத்தை சீன மொழியில் ரீமேக் செய்யும் முதல் திரைப்படமே தனுஷின் அசுரன் திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்