தனுஷ் கையில் எடுத்த புதிய முயற்சி, நின்றுபோன சரித்திர கால கதைக்கு உயிர் கொடுக்கும் தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது வரை அவர் நடித்துள்ள அனைத்து திரைப்படங்களிலும் ,ஒரு நடிகனாக மட்டும் தனுஷ் நடிக்காமல் முழுக்க முழுக்க அந்தக் கதாபாத்திரத்துக்கு தன்னையே அர்ப்பணித்து தான் தனுஷ் நடித்திருப்பார்

இப்படி இருக்க தற்போது கர்ணன் திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ் ,இந்த ஊரடங்கு லாக்டோன் நேரத்தில் தன்னுடைய சினிமா பயணத்தில் முக்கிய முடிவை எடுத்துள்ளார்

அது என்ன வென்றால் முன்னதாக S.J.சூர்யா ,நாகார்ஜூனா, சரத்குமார் மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் சரித்திரகால கதை எனக் கருதப்பட்ட துருவன் என்கிற திரைப்படம் துவங்கப்பட்டு இருந்தது.

ஆனால் பின்னர் சில காரணங்களால் இந்த திரைப்படத்தை கைவிட நேரிட்டது.

இப்படி இருக்க தற்போது இந்தத் திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்ட தனுஷ், இந்த துருவன் திரைப்படத்தை மீண்டும் உருவாக்க தனுஷ் அனைத்து முயற்சிகளையும் அவர் எடுத்து வருகிறது.

பொறுத்து இருந்து பார்ப்போம் தனுஷிற்கு சரித்திரகால கதை அவருக்கு பொருத்தமாக உள்ளதா என்று

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்