தோனி பிறந்தநாளில் நடிகர் விஜய் பற்றியும் புகழ்ந்து பேசிய Matthew Hayden

இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் MS தோனி அவரது 39-வது பிறந்தநாள்

இப்படி இருக்க இன்று காலையிலிருந்தே உலக அளவில் பல முக்கிய பிரபலங்கள் MS தோனி அவருக்கு தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்

இந்நிலையில் தற்பொழுது சற்று நேரத்துக்கு முன் ஆஸ்திரேலியா பிரபல கிரிக்கெட் வீரர் Matthew Hayden IPLல் தோனி உடனும் தளபதி விஜய் அவர்களுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து

அதில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அதேபோல் நடிகர் விஜய் பற்றியும் சில வார்த்தைகளை Matthew Hayden குறிப்பிட்டுள்ளார்

இதோ கீழே அந்த தகவலை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்