ஐபிஎல்2021 9வது அணி! csk தலை எழுத்தையே மாற்றும் தோனி! மகா ஏலம்

தற்போது இந்த வருட ஐபிஎல் துபாயில் நல்லபடியாக நடந்து நிறைவு பெற்றது

இப்படி இருக்க கங்குலி இந்த வருட ஐபிஎல் துபாயில் நடத்தியதால் மிகப்பெரிய அளவில் BCCIக்கு பண இழப்பு ஏற்பட்டுள்ளது

அதனால் அடுத்த வருட IPL2021-லில் அந்த இழப்பை ஈடுசெய்ய கங்குலி தற்போது 9 அணிகளுடன் IPL2021 நடத்த முடிவு எடுத்துள்ளார்

அதனால் தற்போது அடுத்த வருடத்திற்கான IPL ஏலம் சிறிய ஏலமாக இருக்கப் போவதில்லை, 3 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மகா ஏலத்தை இந்த வருடம் நடத்த கங்குலி திட்டமிட்டுள்ளார்

இப்படி இருக்க ஏற்கனவே CSK அணியில் மிகப்பெரிய அளவில் வீரர்களை மாற்றம் செய்ய தோனி முடிவெடுத்திருந்தார்

தற்போது கங்குலி அவர் நடத்தப்போகும் இந்த மகா IPL2021 ஏலம் மூலமாக நிச்சயம் தோனி CSK அணியின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய அளவிற்கு

சிறந்த வீரர்களை கண்டிப்பாக CSK இந்த ஏலம் மூலியமாக அணி உள்ளே கொண்டுவர முடியும் என தகவல்கள் தற்போது தெரிவிக்கின்றன


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்