திமுக MLA அன்பழகன் காலமானார் , அன்பழகன் இறக்க கோரோனா மட்டுமே காரணம் அல்ல

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் கொரோன வைரஸ் காரணத்தால் நிறைய பொதுமக்கள் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர்

இப்படி இருக்க பிரபல திமுக MLA வான அன்பழகன் கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸ் சால் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

இருப்பினும் ஆரம்பத்தில் உடல்நிலை தேறிவந்த அன்பழகன்,அவர் உடல் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்கனவே அன்பழகன் அவருக்கு இருந்ததால்

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் மோசமான நிலைக்கு சென்றது

இந்நிலையில் இன்று காலை அன்பழகன் யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென கொரோனா வைரஸால் மரணம் அடைந்தார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்