காமெடி நடிகர் கவுண்டமணியின் மகளா இது இதுவரை வெளி வராத புகைப்படம்

காமெடி நடிகர் கவுண்டமணி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை போலத்தான் ,கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்

ஆனால் கவுண்டமணி எப்பொழுதும் எந்த ஒரு விருது விழாக்களில், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதே இல்லை

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய குடும்பத்தையும் கவுண்டமணி எப்பொழுதும் வெளி உலகத்திற்கு காண்பித்தது இல்லை

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கவுண்டமணிக்கு எத்தனை பிள்ளைகள் உள்ளனர் என்பது கூட யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான்

இந்நிலையில் தற்போது நடிகர் கவுண்டமணியின் மகள் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது படு வைரலாகி வருகிறது

இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்