ஹன்சிகா வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம், ஹன்சிகா ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை ஹன்சிகா தமிழ்சனிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக அவர் நடித்து வருகிறார்

இப்படி இருக்க ஹன்சிகா தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி இப்படி பல மொழிகளில் தொடர்ந்து அவர் நடித்து வந்தாலும், கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய அளவில் படவய்ப்பு இல்லாமல் ஹன்சிகா உள்ளார்

இந்நிலையில் ஹன்சிகா தற்போது நடிகர் சிம்புவுடன் இணைந்து தன்னுடைய 50th திரைப்படமான மகா திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்

இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் தனக்கு மிகப்பெரிய ஒரு கம் பேக் கிடைக்குமென ஹன்சிகா எதிர்பார்க்கிறார்

தற்பொழுது Lock down தொடர்ந்து கொண்டு இருப்பதால் ஹன்சிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

இதோ அந்த திரைப்படம் நீங்களும் பாருங்கள்

https://www.instagram.com/p/CAcw2-EnY1M/?utm_source=ig_web_copy_link

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்