வேரூம் நான்கு நிமிடத்திலேயே இப்படி ஒரு வெறித்தனமா ,மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய் நாளை ஜூன் 22 தன்னுடைய 46வது பிறந்தநாள் கொண்டாட உள்ளார்

இப்படி இருக்க #HBDTHALAPATHYVIJAY என்கிற இந்த ஹாஸ்டக் தற்பொழுது இன்று மாலை 6 மணிக்கு விமர்சியாக தளபதி விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி துவங்கி வைக்கப்பட்டது

இந்நிலையில் இந்த ஹாஸ்டக் துவங்கி வெறும் நான்கு நிமிடத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான டுவிட்கள் தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக பதிவிட்டுள்ளனர்

அதனால் இந்த ஹஸ்டக் கண்டிப்பாக நாளை மாலை 6 மணிக்குள் மிகப்பெரிய அளவில் ட்விட்டரில் பதிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

பொறுத்து இருந்து பார்ப்போம் முன்னதாக தல ரசிகர்கள் நிகழ்த்திக் இருந்த 9M+ அதிகமான டுவிட்டுகளை விஜய் ரசிகர்கள் கடந்து செல்கிறார்கள் என்பதை

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்