நடிகர் விஜய் தளபதி என்னும் செல்லப் பெயரை ஏற்கனவே சினிமாவில் எத்தனை நடிகர்கள் பயன்படுத்தியுள்ளனர் தெரியுமா

நடிகர் விஜய் தற்பொழுது நம் தமிழ் சினிமாவில் எல்லோராலும் கொண்டாடப்படும் முக்கியமான நடிகர்

இப்படியிருக்க விஜய் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்து சமீப காலம் வரை, நிறைய செல்ல பெயர்கள் அவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது

இருந்தாலும் இறுதியாக இளைய தளபதி விஜய்,அதற்கடுத்து தளபதி விஜய் என விஜய் அவர்களுக்கு வைக்கப்பட்ட செல்ல பெயர் தற்பொழுது நிரந்தரமான செல்லப்பெயர் ஆகவே விஜய் அவர்களுக்கு மாறிவிட்டது

இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இளைய தளபதி விஜய் என்கிற இந்தப் பெயர் முன்னதாகவே தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்கள் பயன் படுத்தி விட்டனர் என அந்தத் திரைப்படத்தின் புகைப்படத்தை தற்போது ஷேர் செய்து வருகின்றனர்

இதோ அந்தப் புகைப்படம் உங்கள் பார்வைக்கு

இப்படி இளைய தளபதி என பல நடிகர்கள் தளபதி என்னும் பெயரை பயன்படுத்தி வந்தாலும்,நடிகர் விஜய் அவர்களுக்கு மட்டும்தான் இந்த தளபதி என்னும் பெயர் கன கச்சிதமாக பொருந்தி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்