நடராஜனுக்கு பதில் இவரா? ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்

17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது

தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின் பதினொரு வீரர்களை கோலி அவர் தேர்வு செய்துள்ளார்

அந்த அதிகாரபூர்வமான பட்டியலில் தற்போது பிசிசிஐ அவர்களது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது

இந்தப் பட்டியலில் நடராஜன் அவர் இடம் பெறவில்லை! மேலும் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ்வை கோலி அவர் தேர்வு செய்துள்ளார்

அதுமட்டுமில்லாமல் மேலும் இன்னும் சில இந்திய அணியின் முக்கியமான வீரர்கள், ராகுல், பண்ட் ,கில் போன்ற இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இடம்பெறாதது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இதோ கீழே ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் 11 வீரர்கள் பெயர் என்ன என தெரிந்து கொள்ளுங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்