திடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்

நமது இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா மண்ணில் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் ஆட்டங்கள் என மொத்தம் பத்து சர்வதேச ஆட்டங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடப் உள்ளது

இப்படி இருக்க இந்திய கிரிக்கெட் அணியின் டி20 ஆட்டங்களில் ஜெர்சியை பற்றி தற்பொழுது BCCI அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது

அதாவது முன்னதாக எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவர்கள் ,அணிந்துகொண்டு விளையாண்ட கருப்பு நீலநிற ஜெர்சியை மீண்டும் ஆஸ்திரேலியா எதிரான டி20 ஆட்டங்களில்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணிந்து கொண்டு விளையாடுவார்கள் என BCCI அறிவித்துள்ளது

இதன் மூலமாக தற்பொழுது சுமார் 40 ஆண்டுகாலம் கழித்து மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் அந்தப் பழைய ஜெர்சியை ,இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணிந்துகொண்டு டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதோ கீழே அந்த உடையை நீங்களே பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்