தமிழனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன்! எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்?

தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த வருட IPL2020லில் தமிழகதில் சேலம் மாவட்டம் சேர்ந்த இளம் வீரர் நடராஜ் அவரது துல்லியமான யார்க்கர் மூலியமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்

இப்படியிருக்க முன்னதாக ஆஸ்திரேலியா டி20 சுற்றுப்பயண அணித் தேர்வில் 15 வீரர்கள் உள்ளே நடராஜன் அவர் இடம் பிடிக்காமல் இருந்திருந்தால்

ஆனால் அவருக்கு பதிலாக தமிழக சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி டி20 அணியில் இடம் பிடித்திருந்தார்

இப்படி இருக்க தற்போது வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வருவதால், வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு முக்கியமான பந்துவீச்சாளராக இருக்கும் நடராஜனை தற்போது பிசிசிஐ ஆஸ்திரேலியா T20 ஆட்டங்களுக்கு தேர்வு செய்துள்ளனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்