இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு பல கோடிகள் நஷ்ட ஈடு கொடுத்த கமல் ஷங்கர் புகைப்படத்துடன் இதோ

முன்னதாக இந்தியன் 2 படப்பிடிப்பில் யாரும் எதிர்பாராத விதமாக மிகப் பெரிய கிரேன் சரிந்து விழுந்து

டைரக்டர் ஷங்கரின் உதவி இயக்குனர்களாக இருந்த மூவர் சம்பவ இடத்திலேயே கிரேன் விழுந்து நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்

இப்படி இருக்க சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு கமல் ஷங்கர் லைக்கா மூவரும் தலா ஒரு கோடி நஷ்ட ஈட்டை தருகிறோம் என தெரிவித்திருந்தனர்

அதனை முன்னிட்டு இத்தனை நாட்களாக செல்ஃபி சங்க ஊழியர்கள் இந்த தொகையை இன்னும் கூடுதலாக தரவேண்டுமென பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்

இப்படி இருக்க இன்று முன்னதாக தெரிவித்திருந்தது போல் கமல் ஷங்கர் லைக்கா மூவரும் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈட்டாக ஒரு பிரஸ்மீட் அமைத்து அதில் அனைவர் முன்னிலையில் கொடுத்துள்ளனர்

இதோ கீழே அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்