இந்தியன் 2 தொடர்ந்து இந்தியன் 3, எப்பொழுது ரிலீஸ் சங்கர் முடிவு

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் உலகம் முழுக்க மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது, மேலும் இந்தத் திரைப்படம் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இருந்தது

இப்படி இருக்க பல வருடங்கள் கழித்து சங்கர் உலகநாயகன் கமலஹாசன் இருவரும் இணைந்து அதே கூட்டணியில் இந்தியன்2 திரைப்படத்தை கடந்த சில வருடங்களாக எடுத்துக்கண்டு வருகின்றனர்

இந்நிலையில் 3 தொழிலாளர்கள் படப்பிடிப்பின்போது ட்ரெயின் விழுந்து மரணம், தற்பொழுது கொரோனா வைரஸ் பாதிப்பு ,இப்படி தொடர்ந்து இந்தியன் 2  படப்பிடிப்பில் சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால்

படக்குழுவினர்கள் ஒரு முடிவு ஒன்றை தற்பொழுது எடுத்துள்ளனர்,

அது என்னவென்றால் தற்போது வரை எடுத்துள்ள காட்சிகளை வைத்து இந்தியன்2 திரைப்படத்தை எடுத்து விட்டு மீதமுள்ள கதையை இந்தியன் 3 எடுக்கலாம் என தற்பொழுது சங்கம் கமல்ஹாசன் அவர்களும் முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்